ஒவ்வொரு 40 விநாடிக்கும் இத்தனை தற்கொலைகளா..! மக்களை அதிர வைக்கும் தகவல்

332

உலக அளவில் ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார அமைப்பின்( WHO) புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

தற்கொலைகள் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக அதில் கூறப்பட்டுள்ளது.

போர் கொலை மற்றும் மார்பகப் புற்றுநோய் ஆகியவற்றுக்கு பறிபோகும் உயிர்களைவிட தற்கொலைகள் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தற்கொலையும் குடும்பம் நட்பு மற்றும் சக ஊழியர்களை பாதிக்கச் செய்வதாக உலக சுகாதார அமைப்பின் அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதனாம் ஜிப்ரேயசஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of