மோடிக்கு ஆதரவு! கொலை செய்து விடுவோம்! ex:இஸ்ரோல் தலைவருக்கு மிரட்டல்!

517

இஸ்ரோ தலைவராக இருந்தவர் மாதவன் நாயர் (வயது 75). இவருக்கு 2 நாட்களுக்கு முன்பு ஒரு கடிதம் வந்தது.

அதில், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவு அளித்தால் கொலை செய்து விடுவோம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த கடிதம் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பெயரில் அனுப்பப்பட்டு உள்ளது. இது குறித்து மாதவன் நாயர் கொடுத்த புகாரின் பேரில் கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாதவன் நாயர் சமீபத்தில் தான் பா.ஜனதா கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of