Exclusive Report on “The UNTITLED” movie of Vijay Antony

315

வித்தியாசமான கதைக்களம் வித்யாசமான நடிப்பு என்று தனக்கென தனி வழியில் செல்லும் நடிகர் விஜய் ஆண்டனி. தற்போது ராஜா அவர்களின் தயாரிப்பில், “மெட்ரோ” பட புகழ் அகநாண்ட அவர்களின் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

new-movie-update

இந்த திரைப்படத்திற்கான பூஜை தற்போது நடந்துள்ளது. “உரு” படத்தின் மூலம் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஜோகன் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்களின் தகவல் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of