Exclusive Update “Bigil” இசைப்புயல் இசையில், இளைய தளபதி பாடும் “வெறித்தனம்”

636

கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில், இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில், இளைய தளபதியின் விறுவிறுப்பான நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம் தான் “பிகில்”.

அனுதினம் இந்த திரைப்படம் தொடர்பான சுவாரசிய தகவல்கள் வெளிவரும் நிலையில் தற்போது இந்த திரைப்படம் தொடர்பான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

BIGIL-MOVIE-UPDATE

இந்த புகைப்படம் ஒரு சுவாரசிய தகவலோடு வெளியாகியுள்ளது. பிகில் திரைப்படத்தின் முதல் பாடல் உருவாகும் புகைப்படம் தான் அது. “வெறித்தனம்” என்று துவங்கும் இந்த பாடலை கவிஞர். விவேக் எழுத, இசை புயல் இசையமைக்க, விஜய் அவர்கள் பாடியுள்ளார்.

இந்த தகவல் விஜய் அவர்களின் ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்தாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of