ப.சிதம்பரத்துக்கு காவல் நீட்டிப்பு!

235

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரத்தை ஏற்கனவே சிபிஐ காவலில் எடுத்து விசாரித்தது.

அவரது விசாரணை காவல் இன்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது விசாரணையின் போது சிதம்பரம் ஒத்துழைப்பு வழங்காததால் அவரை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ கோரிக்கை விடுத்தது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் சிதம்பரத்தின் காவலை வரும் 30ஆம் தேதி நீட்டித்து உத்தரவிட்டது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of