பேஸ்புக் கள்ளக்காதல்…, தைலமரக்காட்டில் மனைவியை எறித்த கணவன்…, குழந்தையின் நிலை?

1479

சமூக வலைதளங்கள் எந்த அளவிற்கு நன்மைகள் இருக்கின்றதோ? அந்த அளவிற்கு தீமைகளும் இருக்கின்றனர். இந்த கால இளைஞர்கள் மட்டுமில்லாமல் பல குடும்பங்களும் சீரழித்துள்ளனர்.

அந்தவகையில், பெங்களூரை சேர்ந்த ராஜ் என்பவர் கடந்த வருடங்களுக்கு முன்னர் பேஸ்புக் மூலம் சுஷ்மா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் மணிக்கணக்கில் போனில் பேசி வந்தனர். இதனையறிந்த பெண்ணின் பெற்றோர் இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து சுஷ்மா வீட்டிலிருந்து வெளியேறி ராஜை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டிருக்க, ஆனால் இவர்களின் திருமணத்திற்கு உதவியாக இருந்த பேஸ்புக் அவர்களின் பிரிவுக்கும் துணையாக அமைந்தது.

எப்போதும் போனில் மூழ்கி இருப்பதை கணவர் பலமுறை சொல்லியும் தடை பொருட்படுத்தாமல் மீண்டும் அதனையே செய்து வந்தார். ஒரு நாள் சுஷ்மா இல்லாத நேரம் பார்த்து அவளின் போனை எடுத்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்து.

இவர் பேஸ்புக் மூலம் பல நபர்களுடன் தொடர்பு வைத்திருந்து தெரியவந்தது, இதனால் கடும் கோபத்திற்கு ஆளான ராஜ் தீம்பார்க் செல்வோம் என்று கூறி மனைவியையும் அவர்களது 3 மாத குழந்தையும் கூட்டிச் சென்றார்.

வண்டியை ஒரு தைலமரக்காட்டில் நிறுத்து சுஷ்மா தலையில் கல்லை போட்டு கொலை செய்தார், 3 மாத குழந்தை என்றும் பாராமல் குழந்தையும் கொலை செய்தார். பின்னர் அவர்களை எறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

இரண்டு நாள்கள் கழித்து அப்பகுதிக்கு ரோந்து சென்ற காவல்துறையினர் அங்கு எரிந்து கிடந்த சடலங்களை கைப்பற்றி இது குறித்து வழக்கு பதிவு செய்தனர். அதே சமயம் சுஷ்மாவின் தாயார் தன்னுடைய மகள் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

சந்தேகத்தின் பேரில் ராஜ்யை காவல்துறையினர் விசாரித்ததில் அவர் அணைத்து உண்மைகளையும் ஒத்துக்கொண்டார். அதன் பின் அவரை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

பேஸ்புக்கில் சேர்ந்த குடும்பம் பின்பு அதே பேஸ்புக்கில் அழிந்து விட்டது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of