பொய்யாக சிரிப்பவர்களா நீங்கள்..? – உங்களுக்கு ஓர் எமன் காத்திருக்கிறது..!

308

பொதுவாக ஒருவரிடம் நாம் பழகும்போது அவர்கள் நம்மிடம் உண்மையாக இருப்பார்கள். ஒரு சிலர் பொய்யாக நடிப்பார்கள். ஆனால் அதை சமாளிக்க சிரித்து நம்மை ஏமாற்றுவார்கள். ஆனால் இந்த ஏமாற்றுவேலை இனிமேல் நடக்காது போலிருக்கிறது. ஆம்..

ஒருவரின் சிரிப்பு உண்மையானதா போலியானதா என்பதைக் கண்டறியும் மென்பொருளை இங்கிலாந்தில் உள்ள பிராட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

அந்த மென்பொருள் ஒரு நபரின் வாய், கன்னம், கண்கள் ஆகிய பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள், அசைவுகளை வைத்து அது உண்மையானதா அல்லது போலியானதா என்று கண்டறியும். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of