பிரபல இந்திய பாடகிக்கு கொரோனா தொற்று உறுதி..! அதிர்ச்சி தகவல்..!

889

சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலக மக்கள் அனைவருக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பொதுமக்கள் அனைவரது இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு பிரபலங்களுக்கு இந்த நோய் தொற்று ஏற்பட்டுள்ள  நிலையில், இந்தியாவில் பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூரும் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 4 நாட்களாகக் காய்ச்சல் அறிகுறி இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்ததாகவும் கனிகா தெரிவித்துள்ளார். இதையடுத்து கனிகா கபூர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of