இயக்குனராக மாறும் பிரபல தமிழ் நடிகை

993

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்-க்கு நல்ல லாபத்தை ஈட்டி கொடுத்தது.

இந்நிறுவனத்தின் அடுத்த திரைப்படம் ”கண்ணாமூச்சி” இத்திரைப்படத்தை இயக்குவது பிரபல நடிகை வரலட்சுமி தான்.

இந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் முதல் பெண் இயக்குனர் என்ற பெருமை இவரையே சாரும். இப்படத்தின் போஸ்டரை அரசியல் மற்றும் திரையுலகை சார்ந்த 50 பெண் பிரபலங்கள் ஒரே சமயத்தில் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Advertisement