தஞ்சையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது

433
Farmers arrested in Tanjore

தஞ்சை: மன்னார்குடியில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் பி.ஆர்.பாண்டியன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here