எறும்புகள் விவசாயம் செய்யும் என்பதை நம்பமுடியவில்லையா? ஆம் ஆனால் அது உண்மை தான்.

உலகின் முதல் விவசாயி யார்? என்று நம்மிடம் கேட்டால் நிச்சயம் மனிதன் என்று கூறுவோம்.

ஆனால் மனிதர்களுக்கு முன்பே விவசாயம் செய்து, உணவைப் பெற்று உயிர் வாழ்ந்து வரும் இலை வெட்டி எறும்புகளை பற்றி விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு