யார் மூளை ? ஆணா !!! பெண்ணா !!

996
Female-Brain

மனிதனின் மூளைக்கு இணையான ஆற்றல் கொண்ட கம்ப்யூட்டர்கள் இன்று வரை கண்டறியப்படவில்லை என்பது நாம் அறிந்ததே.

மனிதனின் மூளை வினாடிக்கு 20 மில்லியன் பில்லியன் பிட்ஸ் அளவிலான தகவல்களை கடத்துகிறது என்பது ஆச்சர்யப்படவைக்கும் உண்மை.

பொதுவாக ஆண்களை விட பெண்கள் எப்பொழுதும் கல்வி உள்ளிட்ட பல விஷயங்களில் முதன்மையில் இருப்பது யாவரும் அறிந்ததே.

இது ஏன் என்ற கேள்வியும் பல ஆண்டுகளாக ஆராய்ச்சிக்கு உள்ளான நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் அமெரிக்கா பல்கலைக்கழகம் ஒன்று ஆண்களை விட பெண்களில் மூளை தங்கள் வயதை விட இளமையாக இருப்பதாய் கண்டறிந்து உள்ளது.

மேலும் பெண்களுக்கு தங்களின் இருபுற மூளையையும் ஒரே சமயத்தில் பயன்படுத்தும் ஆற்றலும் உள்ளதை கண்டறிந்து உள்ளது.

Advertisement