ஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு

682

ஆஸ்திரேலியாவில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடும் காட்டுத்தீ பரவி வருகிறது, கொழுந்துவிட்டு எரியும் இந்த தீயை அணைக்க சுமார் 3000க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவின் கங்காரு தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் பலியாகி உள்ளனர் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Australia-fire-1

காட்டுத்தீ வேகமாக பரவுவதால், மேற்கு சிட்னியின் புறநகர்ப் பகுதியான பென்ரித்தில், வெப்பநிலை 48.9 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்துள்ளது என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த கடும் வெப்பத்திலும், தொடரும் தீயிலும் சிக்கி பல வனவிலங்குகள் இறந்திருப்பது வேதனை அளிப்பதாக வனவியல் ஆரவாளர்கள் கூறுகின்றனர். இந்த பெரும் அழிவின் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு பின்வருமாறு.

Australia-fire-2

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of