தீயிக்கு இரையான 850 ஆண்டு பழமையான தேவாலயம்

588

உலகளவில் அதிக சுற்றுலா பயணிகளை கவரும் பாரிஸில் உள்ள 850 ஆண்டு பழமையான நோட்ரே டேம் கதீட்ரல் ஆலயத்தை பார்வையிடுவதற்காக ஆண்டுதோரும் மக்கள் இங்கு குவிந்து வருகின்றனர்.இந்நிலையில் ஆலயத்தின் மேற்கூரையில் உள்ளூர் நேரப்படி மாலை 5:50 மணியளவில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. இதனை அறிந்த பிராண்ஸ் நாட்டின் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை கட்டுக்குல் கொண்டு வந்தனர்.

மேலும், இந்த தீ விபத்திற்கான காரணத்தை கண்டறிய தீவிர விசாரணையும் நடைபெற்றுவருகின்றனர். அதுமட்டுமின்றி, தேவாலயத்தின் சிகரம் தற்போது 6 மில்லியன் யூரோ (6.8 மில்லியன் டாலர்) செலவில் அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of