ஷோரூமில் தீ விபத்து.!

398

டெல்லி லஜ்பத் நகரில் அமைந்துள்ள ஒரு ஆடை ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்கும் பணியில் 30 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

Advertisement