பட்டாசு ஆலையில் தீ விபத்து: 6 பேர் பலி!

549

திருநெல்வேலி  வரகனூர் அருகே குவன்பாறை என்ற பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது.இன்று பட்டாசுகளை வெயிலில் உலர வைத்தப்போது வெயிலின் தாக்கம் காரணமாக பட்டாசு வெடிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து பட்டாசு வெடித்து தீ பரவியது . பின்னர் அந்த பகுதி கட்டிடம் இடிந்து தரைமட்டமாகியது.

இந்த விபத்தில் இதுவரை 6 பேரின் உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. மேலும் இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப்பணியும் தீவிராமக நடைபெற்று வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of