நீட் தேர்வு எப்படி இருந்தது..? மாணவர்களின் கருத்து..!

308

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில், இன்று மதியம் 2 மணிக்கு நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது.

கேள்விகள் எப்படி கேட்கப்பட்டிருக்கும்..? எளிமையாக இருந்திருக்குமா..? மாணவர்கள் எப்படி எழுதினார்கள்..? போன்ற பல்வேறு கேள்விகள் பெற்றோர்கள் மத்தியில் எழுந்திருக்கும்.

அந்த கேள்விகளுக்கு, பதில் அளிக்கும் வகையில், மாணவர்களே பகிர்ந்த தகவல்கள் பற்றி பார்ப்போம்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of