இன்று முதல் டி-20 போட்டி: இந்தியா vs தென் ஆப்பிரிக்கா

354

வெஸ்ட் இண்டீஸ் தொடரை வெற்றிகரமாக முடித்து விட்டு நாடு திரும்பியுள்ள இந்திய அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுடன் டி-20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

இரு அணிகளை ஒப்பிடும் போது குவிண்டன் டி – காக் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியை விட விராட் கோலி தலைமையிலான இந்திய அணி  உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களமிறங்குவதால் கூடுதல் பலத்துடன் காணப்படுகிறது. போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of