மீனுக்கு பிரசவம் பார்க்கும் மீனவர்! வைரலாகும் வீடியோ!

587

கடல் என்றும் அதிசயமாக கருதப்படுகிறது. இந்த கடலில் உள்ள ஆழத்தை விடவும், அதன் அதிசயங்கள் எண்ணில் அடங்காதவை.

இவ்வாறு கடலில் இருக்கும் அதிசயங்களில் ஒன்று, கடலில் வாழும் உயிரினங்கள் குட்டிப் போடுவது.

பெரும்பாலும் கடலில் உள்ள உயிரினங்கள், முட்டைப் போடுபவைகளாக தான் இருக்கும். ஆனால் ஒரு சில மீன் வகைகளான, திமிங்கலம், டால்பின் உள்ளிட்டவை மட்டும் குட்டிப் போடுபவை.

அந்த வரிசையில் திறக்கை மீனும் உள்ளது. இந்நிலையில் திறக்கை மீனுக்கு மீனவர் ஒருவர் பிரசவம் பார்க்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.