ஆசனவாயில் இருந்த ஸ்க்ரூ ட்ரைவர்..! அதிர்ந்த மருத்துவர்கள்..! அதிர்ச்சி காரணம்..?

1327

அமெரிக்காவின் புளோரிடா மாகானத்தில் 46 வயது நபர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இவர் இதற்காக சிகிச்சையும் பெற்று வந்திருந்தார். இந்நிலையில் திடீரென அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது.

இதற்காக மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டு, அனைத்து விதமான டெஸ்டுகளும் எடுக்கப்பட்டது. இருப்பினும் என்ன பிரச்சனை என்று கண்டு பிடிக்க முடியவில்லை. இறுதியில் ஸ்கேன் செய்து பார்த்த போது, அவரது ஆசனவாயில், ஸ்க்ரூட்ரைவர் இருப்பது தெரியவந்தது.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், ஆசனவாயில் செலுத்தப்பட்ட இந்த ஸ்க்ரூட்ரைவர் தான், அந்த நபரின் சிறுகுடலை பாதித்துள்ளது என்றும், இது தான் அவரது வயிற்று வலிக்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாலியல் இச்சைக் காரணமாக அவர் இவ்வாறு செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இச்சம்பவம் மருத்துவமனை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of