இயற்கை உபாதை – பேருந்தை நிறுத்தாததால் பேருந்தில் இருந்து குதித்த பெண்!

866

இடையன்குளம் பகுதியை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவர் ஆண்டிப்பட்டியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அரசு பேருந்தில் வந்து கொண்டிருந்தார்.இயற்கை உபாதை கழிக்க பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் அந்த பெண் கேட்டுள்ளார். பேருந்து நிறுத்தப்படாததால், அதிலிருந்த பாண்டியம்மாள் கீழே குதித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அந்த பெண் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக காவல்துறையினர், ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of