கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக சார்பில் ரூ. 4 கோடி நிவாரணம்

527
DMK-Stalin

புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக சார்பில் ரூ. 4 கோடிக்கு நிவாரண பொருட்கள் இன்று அனுப்பப்பட்டது.

அந்த நிவாரண பொருட்கள் திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் இருந்து திமுக தலைவர் ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

மேலும் 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் நிவாரண பொருட்கள் சென்றுள்ளதாகவும். அதில் 400 டன் அரிசி, கோதுமை, ரவை, துணிகள் அனுப்பி உள்ளதாகவும்.

மேலும் ரூ.70 லட்சம் மதிப்பிலான பொருட்களை புயல் பாதித்த இடங்களுக்கு ஏற்கனவே திமுக வழங்கியுள்ளது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Gaja storm

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of