சித்தராமையாவின் “சித்து” வேலை | துப்பட்டாவை இழுத்த கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

780

கர்நாடக மாநிலம் மைசூருவில் வருணா தொகுதியில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய பெண்ணின் துப்பட்டாவையும், மைக்கை பறித்த முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of