அரசருக்கு வந்த சோதனை! கல்யாணம் ஆன 6 மாதத்தில் குழந்தை! அரசர் எடுத்த பகீர் முடிவு!

1250

ராஜராஜசோழன், சேரன் செங்குட்டுவன், பாரி போன்ற பல்வேறு அரசர்கள் நம் நாட்டில் பிரம்மாண்ட படை வைத்து, சிறப்பாக ஆட்சி நடத்தி வந்தனர் என்று வரலாறு உண்டு. குடியரசு ஆட்சி முறை வந்ததில் இருந்து, மன்னராட்சிக்கு இந்தியா குட்பை சொல்லிவிட்டது.

இருப்பினும் உலகின் ஒரு சில நாடுகளில் இன்னும் மன்னராட்சி முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் மலேசிய நாட்டின் 15-வது மன்னராக இருந்தவர் 5-ஆம் சுல்தான் முகமது.

இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரஷ்யாவின் முன்னாள் மாடல் அழகி ஒக்சானா வியோடினாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஒக்சானா கருவுற்றிருந்த போது, ஒரு இளைஞருடன் நெருங்கி இருக்கும் வீடியோ ஒன்று ரஷ்ய ஊடகங்களில் பரவியதையடுத்து, அவரை அரசர் விவாகரத்து செய்தார்.

மேலும் கல்யாணம் ஆகிய 6 மாதத்தில் அந்த மாடல் அழகி குழந்தையும் பெற்று விட்டார் என்று கூறப்படுகிறது. அரச மரபை மீறியதாக நினைத்து பதவியை அரசர் ராஜினாமாவும் செய்து விட்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of