முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்……!

2308

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்

சுஷ்மா சுவராஜ் இவர் ஒரு அரசியல்வாதி ஆவார். இவரின் பிறப்பு 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பிறந்துள்ளார்.  இவர் கடந்த ஆட்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றியவர்.  Related image

இவர் பா.ஜ.கவை சேர்ந்த ஒரு அரசியல்வாதியும் கூட ஆவார்.  இவர் இந்தியாவின் 15-வது மக்களவையின் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார். Image result for sushma swaraj
ஏற்கனவே மத்திய அமைச்சராக இருந்த இவர், இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக மே 16,2014 முதல் மே 29,2019 வரை பதவி வகித்தார்.  பின்னர், பிரதமர் மோடி வெளிநாட்டு பயணத்தின் போது, மக்களவையில் 2-வது இடத்தில் இருக்கும் ராஜ்நாத் சிங்கும் அவருடன் சென்றார்.
Related image
அப்பொழுது, 2015 ஆம் ஆண்டு நவம்பர் 21 முதல் நவம்பர் 23-ம் தேதி பிற்பகல் 3மணிவரை இந்தியாவின் பொறுப்பு பிரதமராகவும் பதவி வகித்துள்ளார்.  வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றிய இவர், இந்த முறை தேர்தலில் நிற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Image result for sushma swaraj
இந்நிலையில், இவர் உடல்நிலை குறைபாடு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.    பின்னர், சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக, அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். Image result for sushma swaraj
இவரின் உயிரிழப்பு பா.ஜ.க. கட்சியினரிடையே மற்றும் தொண்டர்களிடேயே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of