முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் H.W. புஷ் காலமானார்

356

அமெரிக்காவின் 41 வது ஜனாதிபதியானா ஜார்ஜ் H.W. புஷ் தனது 94வது வயதில் மரணம் அடைந்தார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் W. புஷ் தனது தந்தையின் மரணத்தை நவம்பர் 30, 2018 அன்று தனது அதிகாரபூர்வமாக ட்விட்டரின் மூலம் அறிவித்தார்.

புஷ்ஷின் செய்தித் தொடர்பாளர் ஜிம் மெக்ராத் இறுதிச் சடங்கு குறித்த ஏற்பாடுகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.