தாறுமாறாக ஓடிய கார்,நடந்து சென்றவர்கள் மீது மோதியதில் 4 பேர் படுகாயம்

84

பெங்களூருவில் குடிபோதையில் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர். HRS லே அவுட் பகுதியில் சாலையில் தாறுமாறாக ஓடிய கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.. இந்த விபத்து நடந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது….