Viral Video : ஜன்னல் வழியாக குதித்த குழந்தைகள்.. பரபரப்பு வீடியோ..

782

பிரான்ஸ் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீ விபத்தில் சிக்கிய சிறுவர்கள், ஜன்னல் வழியாக குதிக்க அவர்களை கேட்ச் பிடித்து பொதுமக்கள் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.