கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற “மோசடி தேர்தல்”

719

1927ம் ஆண்டு லைபீரியா நாட்டில் நடந்த தேர்தல் ஒன்றில் அப்போதைய அந்நாட்டு தலைவரான சார்லஸ் கிங் என்பவரால் நடத்தப்பட்ட தேர்தல், கின்னஸ் சாதனை புத்தகத்தில் மிகவும் மோசடி நிறைந்த தேர்தல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1927ம் ஆண்டு நடந்த அந்த தேர்தலில் வெறும் 15,000 வாக்காளர்களை கொண்ட இடத்தில் சார்லஸ் சுமார் 2,34,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

Untitled-1

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of