பத்திரிகை சுதந்திரத்தை பற்றி பேச தி.மு.க.வுக்கு தகுதி இல்லை

386
Pandiarajan

பத்திரிகை சுதந்திரத்தை பற்றி பேச தி.மு.க.வுக்கு தகுதி இல்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

சென்னை அடுத்த பட்டாபிராமில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஊடக நிறுவனத்தில் புகுந்து அடித்தவர்கள் அதைப்பற்றி பேசலமா என்றும் கேள்வி எழுப்பினார்.