கங்கை நதியை தூய்மையாக்கிய கொரோனா

590

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொது மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

இதன் காரணமாக, பெரும்பாலான சாலைகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. டெல்லி, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் காற்று மாசு பெருமளவு குறைந்து காணப்படுகிறது.

இதேபோல, ஊரடங்கு உத்தரவு காரணமாக, தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் கங்கை, யமுனை நதி நீரின் தரம் மேம்பட்டுள்ளது. குறிப்பாக, கான்பூரில் கங்கையாற்று நீரின் தரம் முன்பைவிட 50 சதவீதம் மேம்பட்டுள்ளதாக வாரணாசி ஐஐடியின் பேராசிரியர் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of