40-வயதில்.. 2-வது திருமணம்.. கௌதம் மேனன் பட நடிகை அதிரடி..

925

கடந்த 2001-ஆம் ஆண்டு வெளியான மின்னலே திரைப்படம், பெரும் வெற்றியடைந்து, இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியிலும், இந்த படத்தை, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தான் இயக்கியிருந்தார்.

இந்தி ரீமேக்கில் கதாநாயகியாக நடித்தவர் தியா மிர்சா. இவருக்கு ஏற்கனவே திருமணமாகிய நிலையில், கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து பெற்று, தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், 40 வயதாகும் நடிகை தியா, மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் வைபவ் என்பவரை, காதலித்து திருமணம் செய்துக் கொண்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில், வைரலாக பரவி வருகிறது.

Advertisement