“இல்ல.., அதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்..” கதறிய இளம்பெண்..! துப்பாக்கியால் சுட்ட கும்பல்..!

383

பீகார் மாநிலம் சுபால் மாவட்டம் ஹுசைனாபாத் என்ற கிராமத்தை சேர்ந்த குடும்பத்தினர் கண்காட்சிக்கு குடும்பாக சென்றுள்ளனர். சிலோன் ஆறு அருகே சென்ற போது, மர்ம கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்தது.

பின்னர் அந்த குடும்பத்தில் இருந்த 2 பெண்களை தனியாக அழைத்து வந்தனர். அந்த 2 பெண்களில் ஒருவர் மைனர். முதலில் அந்த மைனர் பெண்ணிடம் துப்பாக்கியை காட்டி, மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தனர்.

பின்னர் அடுத்த பெண்ணிடம் துப்பாக்கி முனையில், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்றனர். ஆனால் அந்த பெண், அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இறுதியில் அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of