அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசன்? – விறு விறு பேச்சுவார்த்தை

477

அதிமுக கூட்டணியில் பாஜக பாமக இணைந்துள்ள நிலையில் தற்பொழுது ஜி.கே.வாசன் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் எத்தனை தொகுதிகள் விற்கு அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பில் த.மா.கா தொண்டர்கள் உள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of