டுவிட்டரில் ட்ரெண்டாகி வரும் “கோ பேக் ராகுல்” – #GoBackRahul

683

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்துள்ள நிலையில் #GoBackRahul டுவிட்டரில் ட்ரெண்டாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தந்துள்ளார்.

go back rahul

தற்பொழுது சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் மாணவிகளிடம் ராகுல் காந்தி உரையாற்ற்றிவருகிறார். இதற்கிடையே சப்தம் இல்லாமல் #GoBackRahul #GoBackPappu என ட்ரெண்டாகி வாருகிறது.

இதில் #GoBackRahul டுவிட்டரில் ட்ரெண்டில் முதலிடத்தில் உள்ளது.

மூன்றாவது இடத்தில் #VanakkamRahulGandhi என்ற ஹேஷ்டாக் உள்ளது.

தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மொடிக்கு கோ பேக் மோடி என்று டுவிட்டரில் ட்ரெண்டாகி வந்ததையடுத்து அதற்கு எதிர்வினையாற்றும் வகையில் இந்த ஹேஷ்டாக் ட்ரெண்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of