வெளியானது கோப்ரா படத்தின் First Look..! அசரவைத்த நடிகர் விக்ரம்..!

421

கடாரம் கொண்டான் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. டிமான்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

மிகுந்த பொருட்செலவில் தயாராகி வரும் இந்த திரைப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

இன்று மாலை 5 மணிக்கு கோப்ரா படத்தின் பர்ஸ்ட் வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கோப்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும், இதுதொடர்பான ஷேஷ்டேக்கும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of