உலக கோப்பையில் மீண்டும் களமிறங்கம் “GOD OF CRICKET”

458

“சச்சின் டெண்டுல்கர்”. கிரிக்கெட்டை பொறுத்தவரை அது வெறும் பெயர் அல்ல மாறாக அது ஒரு மந்திர சொல். இவர் தோன்றும் இடங்களில் இன்றும் “சச்சின்” “சச்சின்” என்ற முழக்கங்கள் சத்தமாக ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது.

உலக கோப்பை கிரிக்கெட் இன்று இங்கிலாந்தில் தொடங்கியுள்ளது. முதல் சுற்றான இதில், இங்கிலாந்து-தென்ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் கமெண்டரி பாக்ஸில் சச்சின், வர்ணனையாளராக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.

தற்போது தொடங்கியுள்ள ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது தென்னாபிரிக்கா. இந்த உலக கோப்பை போட்டியில் முதலாவது விக்கெட்டை “சென்னை கிங்ஸ்”, இம்ரான் தாகிர் எடுத்துள்ளார். மூன்று ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 12 ரன்கள் எடுத்துள்ளது இங்கிலாந்து.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of