வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த ஆபரணத்தங்கத்தின் விலை

430

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து விற்பனையாகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு 334 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் 4 ஆயிரத்து 674 ரூபாய்க்கும்,  சவரன் ஒன்று 37 ஆயிரத்து 392 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்து விற்பனையாகிறது. கிராம் வெள்ளி ஒன்று 54 ரூபாய் 30 காசுகளுக்கும், பார் வெள்ளி ஒரு கிலோ 54 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of