தங்கப் பதக்கம் வென்ற பி.வி. சிந்து… பெற்றோர் மகிழ்ச்சி…

159

பி.வி. சிந்து தங்கப் பதக்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தெலங்கானாவில் உள்ள பி.வி. சிந்துவின் வீட்டில் அவரின் தாயார் பாட்டி உள்ளிட்ட குடும்பத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பி.வி. சிந்துவின் தாய் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of