மீண்டும் உச்சத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை

3545

இந்திய பங்குச்சந்தையில் நிலவும் ஏற்ற, இறக்கங்கள், தங்கத்தின் மீதான முதலீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலையில் தினசரி மாற்றம் ஏற்படுகிறது.

அந்த வகையில், சென்னையில், இன்று ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 13 ரூபாய் அதிகரித்து 4ஆயிரத்து 532 ரூபாய்க்கும், சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்து 36ஆயிரத்து  256 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

இதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் 30காசுகள் அதிகரித்து 64ரூபாய் 60 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 64ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Advertisement