தங்கம் விலை குறைந்தது

562

தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 384 குறைந்து, 35 ஆயிரத்து 328 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் தங்கம் 48 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 416 க்கு விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 74 ரூபாய் 10 காசுகளுக்கு  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி 74 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement