டிரம்ப் உடன் கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை சந்திப்பு

956

கூகுளில் தன்னைப்பற்றி ஒருதலைப்பட்சமாக செய்திகள் வெளியிடுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி இருந்தார்.

இதைதொடர்ந்து கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை, அதிபர் டிரம்பை சந்தித்து விளக்கம் அளித்தார்.

இது தொடர்பாக கூறிய வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் லாரி குட்லாவ், டிரம்பின் குற்றச்சாட்டு குறித்து போதுமான விளக்கத்தை கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை அளித்ததாக தெரிவித்தார்.

Advertisement