“இலங்கையர்களும் இந்த பயணத்தின் ஒரு பகுதி” – அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்ச

211

நாம் இலங்கைக்கான புதிய ஒரு பயணத்தை ஆரம்பிக்கும் போது, அனைத்து இலங்கையர்களும் இந்தப் பயணத்தின் ஒரு பகுதி என்பதை நாம் நிச்சயம் நினைவில் கொள்ள வேண்டும் என இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஃபேஸ்புக்கில் அவர் பதிவிட்டிருப்பதாவது;

நாம் இலங்கைக்கான புதிய ஒரு பயணத்தை ஆரம்பிக்கும் போது, அனைத்து இலங்கையர்களும் இந்தப் பயணத்தின் ஒரு பகுதி என்பதை நாம் நிச்சயம் நினைவில் கொள்ள வேண்டும், நாங்கள் பிரச்சாரம் செய்ததை போலவே ஒழுக்கத்துடனும் கண்ணியத்துடனும் அமைதியாக வாழ்வோம்’ என தெரிவித்துள்ளார்.