கோத்தபய ராஜபக்ச வெற்றி: பிரதமர் மோடி வாழ்த்து..!

388

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்ச-விற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது;

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்ச-விற்கு வாழ்த்துக்கள்;

நம் இரு நாடுகளுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் சகோதரத்துவ உறவுகளை ஆழப்படுத்துவதற்கும், நம் பிராந்தியத்தில் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்காகவும் உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்நோக்கியிருக்கிறேன்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of