இந்த தீபாவளி டவுட்டு தான்.. அரசின் அதிரடி ஆர்டர்

423

விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் 600 பட்டாசு கடைகள் செயல்பட்டு வருகிறது, இந்நிலையில் ஊரடங்கு காரணமாக இதனை நம்பி வாழும் மூவாயிரத்திற்கு மேற்ப்பட்ட மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலையிழந்துள்ளனர்.

இதனிடையே, விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருவதால் அனைத்து பட்டாசு தொழிற்சாலை மற்றும் ஆலைகளை மூட அனைத்து பட்டாசு தொழிற்ச் சங்கங்கள் முடிவு செய்துள்ளது, ஏற்கனவே ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தொழிலாளர்கள், தொழில்சாலை மூடப்படுவதால் பெரிதும் பாதிக்கப்பட்டும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, வேலையின்றி தவிக்கும் தங்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என பட்டாசு தொழிலாளர்களை கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of