ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – விக்கிரமராஜா

317

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

சத்தியம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், வரும் 30-ஆம் தேதி வரை சந்தைக் கட்டணத்தை வணிகர்கள் செலுத்த தேவையில்லை என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்தார்.

வியாபாரிகளின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக வணிகர் நல வாரியம் செயல்பட வேண்டும் அவர் கோரிக்கை விடுத்தார்..

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of