ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தலை சந்திக்க விருப்பமில்லை – டிடிவி தினகரன்

215

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தலை சந்திக்க விருப்பமில்லை என டிடிவி தினகரன் கூடிறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தயார் என்றும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தலை சந்திக்க விருப்பமில்லை என்றார்.

அமமுக-வை அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக பதிவு செய்ய கேட்டுள்ளோம், ஒருவேளை தாமதம் ஆனால் சுயேட்சையாக போட்டியிடுவோம் என்று கூறினார்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of