ஐடி நிறுவனங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி..!

408

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐடி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி.

ஐடி மற்றும் அதன் சேவை சார்ந்த நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் ஜுலை 13 முதல் இயங்கலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

ஐடி பணியாளர்கள் வீட்டில் இருந்து பணி புரியவும் ஊக்குவிக்க வேண்டும் என்று தமிழக அரசு நிறுவனங்களுக்கு வலியுறுத்தல்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of