தாத்தா போல பேரன் பரபரப்பாகும் புகைப்படம்!

268

ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா மகன் வேத். சமீபத்தில் பேரன் வேத் உடன் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது

அடுத்து சவுந்தர்யா, தன் மகன் வேத் நிற்கும் போஸில் இருக்கும் புகைப்படம் ஒன்றையும், ரஜினிகாந்தின் புகைப்படம் ஒன்றையும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் தாத்தாவைப் போலவே பேரன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை ரஜினி ரசிகர்கள் லைக் செய்து கமெண்ட்டுகளைப் பதிவிட்டு வருகிறார்கள். ரஜினிகாந்த் எப்படி ஸ்டைலாக நிற்பாரோ அதுபோலவே வேத்தும் ஸ்டைலாக நிற்கும் அந்தப் புகைப்படத்திற்கு லைக்குகள் அதிகம் விழுவதில் ஆச்சரியமில்லை.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of