இலங்கையின் “பச்ச பொய்”

662

போர் என்ற பெயரில் நடைபெற்ற படுகொலையில் உயிர்நீத்தவர்கள், உயிர் இருந்தும் உயிரற்றவர்களாக தற்போது நடமாடும் பல்லாயிரக்கணக்கானோருக்கு நியாயம் கிடைக்கும் என நம்பியிருந்த ஈழத் தமிழர்களுக்கு இடியாக வந்திருக்கிறது இலங்கையின் பச்சப்பொய் நாடகம்.

அதனை தெளிவாக விவரிக்கிறது இந்த சிறப்பு கானொலி செய்தி…